Page 16 of 26
”ஓகே எந்த பிரச்சனையும் வரக்கூடாது, ஏதாவது பிரச்சனை வந்தா கொஞ்சம் கூட யோசிக்காம உன் வேலையை விட்டு உன்னை தூக்கிடுவேன் போ போய் வேலையை பாரு விக்ரம்” என சிரித்தபடியே சொல்லிவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள விக்ரமனோ உரிமையுடன் அகிலாவின் கரத்தை பற்றினான்
அவளோ என்னவென பார்க்க அவனோ கண்களால் கொஞ்சிக் கொண்டே உடல் நெளிய அவளை அங்கிருந்து அழைத
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதம் அவள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா, எப்படியோ தாய்க்கு ஆப்ரேஷன் செய்தாகிவிட்டது அவரும் நலமுடன் இருக்கிறார், உடல் நலமானதும் அடுத்து அகிலாவிற்கு திருமணம் என்ற பேச்சு வரவும் அதிர்ந்தாள்,