Page 19 of 26
மட்டும்தான் கேட்கும், இதே அகிலாவுக்கும் கேட்டுச்சின்னா எவ்ளோ நல்லாயிருக்கும், எல்லாத்தையும் அவள்ட்ட சொல்லி முடிப்பேனே, இவனை பாரு அகிலா இருந்தும் பேசாம அவளையே பார்த்து வைக்கறான், போதும்டா பார்த்தது அவளே உன்னைப் பார்த்து பயந்துடுவா போல இருக்கு”
”என்னது பயமா“
”பின்ன உன் மூஞ்சியை கண்ணாடியில போய் பாரு தாடியை எடுடா உன்னைப் பார்த்தா அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
உற்சாகமாக இருந்தான். இன்று அவளுக்கு ஐ லவ் யு என சொல்லிவிட வேண்டும் என்ற முடிவுடன் சென்றான்.
அதற்குள் அங்கு அகிலாவோ மீண்டும் விக்ரமனை தவறாக புரிந்துக் கொண்டாள்