Page 23 of 26
”அறிவிருக்கா உனக்கு, 2 மாசம் கழிச்சி வந்திருக்கா, அவள்ட்ட அன்பா பேசியிருக்கலாம் இல்லையா வெளிய போறப்ப எங்கன்னு சொல்லிட்டாவது போயிருக்கலாம்ல, அப்படியா அம்போன்னு விட்டுட்டுப் போவ, மென்டல்” என ஹெச் ஆர் திட்ட அதை விட கெட்ட வார்த்தையில் திட்டியது அவனது மனசாட்சி விக்கி
”படுபாவி பாதகா அநியாயமா அகிலாவை விரட்டிட்டியே நல்லாயிருப்பியா நீ நாசமா போவ நீயெல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
>”என்ன அகிலா ஊருக்கு வந்தாளா எனக்கு தகவலே சொல்லலையே”
”என்னது அப்ப அவள் இங்க இல்லையா“
”முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என கேட்க விக்ரமனும் நடந்ததை சொல்லி