Page 20 of 26
”சே இவருக்காக நாம இவ்ளோ தூரம் வந்தோம், அவரை பார்த்து பேசலாம்னு வந்தோம் இதுக்காக அந்த ஹெச் ஆர்கிட்ட உதவி எல்லாம் கேட்டோம், அவங்களும் உதவறதா சொல்லி ப்ராஜெக்ட் டீம் மெம்பர் அது இதுன்னு ஒரு நாடகம் போட்டாங்க, இங்க இருக்கற யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு நினைச்சாங்க ஆனா இப்ப அவங்க போட்ட நாடகம்லாம் வீணா போச்சி,
விக்ரமன் மறுபடியும் என்னை கைவிட்டுட
...
This story is now available on Chillzee KiMo.
...
லை, நட்பாதான் என்னை பார்த்திருக்காரு அது தெரியாம நான் அவரை காதலிச்சது தப்பு” என கண்ணீர் விட
”இல்லை அவசரப்படாத எனக்குத் தெரியும் விக்ரம் உன்னை காதலிக்கிறான் எனக்குத் தெரியும்“