Page 22 of 26
மாட்டேனே” என புலம்பிக் கொண்டிருந்த நேரம் அறைக்குள் நுழைந்தான் விக்ரம்.
அவனைக்கண்டதும் கோபத்தில் வெடிக்கலாம் என நினைத்தவள் சற்று தணிந்து குழம்பிப் போனாள்.
ஹீரோ போல வந்திருந்தான், கையில் ஒரு பூ வேறு உற்சாகமாக இருந்தான் அவனது அறையில் அகிலாவை தேடினான். அங்கு ஹெச் ஆர் இருக்கவும்
”மேம் அகிலா எங்க மேம்” என கேட்க ஹெச் ஆர் தல
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி முடிக்க தன் வாழ்க்கையில் பெரிய இடி ஒன்று விழுந்தது போல அதிர்ந்தான் விக்ரம்
”நான் அவளை ஏமாத்தலை மேம், அவளை நான் உண்மையாவே காதலிக்கிறேன் அவளை விட்டுட்டு நான் போகலை மேம்“