Page 24 of 26
வருந்தி
”நான் ஒரு முட்டாள் அகிலாவை கோட்டை விட்டுட்டேன்” என சொல்ல உடனே அவளோ
”என்கிட்ட கூட தகவல் சொல்லாம இங்க வந்திருக்காள்னா கண்டிப்பா உங்களை பார்க்கத்தான் வந்திருக்கனும், அவளோட அம்மாவோட ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சது அவங்க நல்லாயிருக்காங்க, அதுக்காக உங்ககிட்ட நன்றி சொல்ல வந்திருக்கலாம்”
”இருக்கலாம் ஆனா நான் அவள்ட்ட காத
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஹலோ”
”அகிலா எப்படியிருக்க” என இயல்பாக கேட்க அவளோ
”நான் நல்லாயிருக்கேன் அப்புறம் சொல்ல மறந்துட்டேன் நான் இப்ப சென்னையில இருக்கேன்”