Page 5 of 31
போய் சைட் அடிக்கிறாரா? “ என்று தனக்குள்ளே கேட்டுக் கொள்ள, அவளின் மனமோ கைகொட்டி சிரித்தது.
“லூசு மகி... நீ இப்படி ஆம்பள பையன் கெட்டப்பில் இருக்கும் பொழுதே உன்னை உறுத்து உறுத்து பார்க்கிறான் இந்த விக்ரமன். உன்னை அப்படி பெண்ணாக பார்த்த பொழுது சைட்டடிக்காமல் இருப்பாராக்கும்...!
அதுதான் உன்னை பற்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
ே வர, அதுவரை இருந்த மகிழ்ச்சியும் பூரிப்பும் போன இடம் தெரியவில்லை.
முகத்தில் அருவருப்பு கூட, உடனே வெடுக்கென்று தன் பார்வையை ஜன்னல் பக்கம்