Page 11 of 31
“மீனும் இல்லை... கருவாடும் இல்லை...நேரடியாகவே கேட்கிறேன்... என் மீது இவ்வளவு அக்கறை படுகிறவர்... செய்வது மட்டும் நியாயமா?
திருமணமானவர்...வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் அதுவும் ஒருத்தி மட்டும் அல்லவே... வாரம் ஒருத்தியுடன் கூத்தடிப்பதாக கேள்விப்பட்டேன்...அது எந்த விதத்தில் நியாயம்...?”
என்று அதுவரை அவள் உள்ளே குமு
...
This story is now available on Chillzee KiMo.
...
ியம் உனக்கு எப்படி வந்தது?
என் வீட்டில் கூட என்னை யாரும் இதுவரை எந்த கேள்வியும் கேட்டதில்லை. நீ யார் என்னை கேட்க?” என்று மீண்டும் உறுமினான்.