Page 12 of 31
அதுவரை கண்களை இறுக்க மூடி இருந்தவள், இப்பொழுது மெதுவாக கண்களை திறந்து, மீண்டுமாய் அவனை நேர் பார்வை பார்த்தவள்,
“அடக்க ஆளில்லாமல் தான் இப்படி ஆடுகிறீர்களாக்கும்? அளவுக்கதிகமான குடி...பத்தாதற்கு பெண்களுடன் உல்லாசம்...
ஹ்ம்ம்ம் உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்கள் மனைவி சரியில்லை இப
...
This story is now available on Chillzee KiMo.
...
எச்சரிக்கை செய்ய, அவளும் தன் தவறை எண்ணி, தன்னைத்தானே மானசீகமாக கொட்டிக் கொண்டவள், அதற்குள் சமாளித்துக் கொண்டு, குரலையும் தாழ்த்திக்