Page 4 of 31
ஒன்றும் இல்லாதவர்களை கூட பல பில்லியன் டாலர் அதிபதிகளாக உருவாக்குகிறோமா இல்லையா. அப்ப நம்ம ஊர் பெஸ்ட் தானே...!” என்று அவனைப் போலவே தன் புருவங்களை உயர்த்தி, மிடுக்காக புன்னகைக்க, விக்ரமன் முகத்தில் இப்பொழுதும் இன்னுமாய் புன்சிரிப்பு கூடியிருந்தது.
கூடவே மகியை நினைத்து ஒரு நொடி ஆச்சர்யமும் வந்து போனது...!
அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
வினவ, மகிக்கோ மீண்டுமாய் தூக்கி வாரிப் போட்டது.
“ஆஹான்... இது என்னடா அடுத்த சோதனை நமக்கு? இந்த சிடுமூஞ்சி சிங்கம், என்னைப்