Page 26 of 63
”எதுக்காக தாத்தா காலம் கடத்தனும், பேசாம சின்னப்பனுக்கும் வள்ளிக்கும் கல்யாணம் செய்து வைச்சிட்டா என்ன”
”வேணாம் அவசரப்படாத வாரிசு பட்டம் அறிவிக்கறதுக்கு முன்னாடி கல்யாணம் செய்றது அவ்வளவா சரியாப்படலை”
”ஆனா மலரு அதுவரைக்கும் பொறுமையா இருக்க மாட்டா தாத்தா”
”எனக்கும் அது புரியுது, அவள்ட்ட சின்னப்பன் சிக்கினாதானே அவளால நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்லூரி”
”சரி என்னவோ புதுசா கட்டப்போறான்ல அதுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்ல“
”கண்டிப்பா இருக்கும் பாட்டி, பள்ளிக்கூடத்தை விட கல்லூரி கட்டறதுக்கு ஏகப்பட்ட