Page 2 of 16
”அவருக்கு காதலை சரியான முறையில வெளிப்படுத்த தெரியலை அகிலா”
”சே எனக்கு எவ்ளோ அவமானமா போச்சி தெரியுமா”
”இதுல அவமானப்பட என்ன இருக்கு, நீ எதுக்காக இங்க வந்த அவரைப் பார்க்கதானே”
”ஆமாம்” என்றாள் ஈனக்குரலில்
”சரி எதுக்கு வந்த”
”நன்றி சொல்ல”
”சொன்னியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கிட்டாரு, உன்னால அவரை பார்த்துக்க முடியாது”
”சரிடி போன்லயாவது பேசு நன்றி தானே சொல்லிடு”
”ஆஆ சரி ஆனா எதுக்கு பேசனும் நான் மெசேஜ்ல நன்றின்னு அனுப்பிடறேன்”