Page 5 of 16
”அப்பப்பா என்னாச்சி அகிலா உனக்கு, இன்னிக்கு வரைக்கும் நான் உனக்கு அறிவுரையே சொன்னதில்லை, சரி இந்த விக்ரம் விசயத்தில நீ குழப்பத்தில இருக்கியேன்னு ஒரே ஒரு அறிவுரை சொன்னேன் அது தப்பா”
”ஆமாம் தப்புதான் சொன்னா அவருக்கும் சொல்லனும் புரியுதா”
”சரி நானே அவர்க்கு சொல்றேன் இரு” என சொல்லி தோழி விக்ரமனின் செல்போனுக்கு போன் செய்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
த தப்பும் செய்யலை, நீதான் நல்லா சொதப்பி வைச்சிருக்க, காதலை சொல்லி அவளை கைபிடிப்பன்னு பார்த்தா, அவளை இப்படி ஓடவிட்டியே இனி எப்படி அவள் முகத்தில நீ முழிப்ப, இப்ப நீ போய் அவள் கால்ல விழுந்து காதலை