Page 9 of 16
அகிலாங்கற உரிமையில அப்படி நடந்துக்கிட்டேன், அகிலா பாவம் நான் செய்தது தப்புதான்”
”அவளும் செய்தது தப்புதானே, நேரத்தோட அவளாவது தன் காதலை உங்ககிட்ட சொல்லியிருந்தா இவ்ளோ தூரம் பிரச்சனை வந்திருக்காது, அவள் லேட் பண்ணிட்டா நீங்க அவசரப்பட்டுட்டீங்க, இப்ப உங்க ரெண்டு பேரோட காதலும் சொல்லிக்காமலே அந்தரத்துல ஊசலாடிக்கிட்டு இருக்கு”
”அவங்களை குறை சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல அதை அப்படியே தோழி அகிலாவிடம் சொல்ல அவளோ அலறினாள்
”ஒண்ணும் வேணாம் எனக்கு அவரை பார்க்கவே பிடிக்கலை அவரை பார்த்தாலே என்கிட்ட தப்பா நடந்துக்கறாரு எனக்கு வேணாம்”