Page 17 of 70
ஏதோ பேசினாள், அப்படியே அதைக் கேட்டு கிறங்கிப் போனான் குமரன். அதோடு வண்டியை விட்டு இறங்கி நின்றாள்.
”போ“ என்றாள் அதட்டலாக குமரனும் தானாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.
இன்று கோயிலில் விசேஷம் விளக்கு பூஜை என்பதால் ஊர் பெண்கள் அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள், குமரனோ ஊரெங்கும் அலைந்து திரிந்தான். எங்கும் அவன் கண்களுக்கு ஒரு பெண்
...
This story is now available on Chillzee KiMo.
...
வீடு போய் சேரு நான் சீக்கிரமா வந்துடறேன்” என சொல்ல அவளும் வண்டியை விட்டு இறங்கி வேறு பக்கமாக சென்றாள்.
அவள் சென்றதும் அசுர வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான். வண்டியை