Page 43 of 70
அவரே தெரிந்துக் கொண்டார் ஒரு உண்மை.
அதுவரையில் தன் பேச்சை அனைவரும் கேட்டு நடக்கிறார்கள் என நினைத்தார் ஆனால், இப்போது சுந்தரனின் பேச்சுக்கும் மதிப்பு இருக்கிறதே, தன் பேச்சைக்காட்டிலும் சுந்தரனின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களே என நினைத்து சற்று பயந்துதான் போனார்.
அவரின் பயத்தைக் கண்டு சிரித்தபடியே சாப்பிடச் சென்றான் சுந்தரன்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டியை என் தோழிகளுக்கு காட்டனும் தாத்தா”
”ஓஹோ அதுக்கென்ன பொறுமையா காட்டிக்கலாம் வள்ளி”
”முடியாது தாத்தா எனக்கு இப்பவே வண்டி வேணும்” என அடம்பிடிக்க சுந்தரனோ