Page 44 of 70
”சரி சரி நீ வாம்மா நாம வண்டியை போய் பார்க்கலாம்” என சொல்ல தாத்தாவோ சுந்தரனிடம்
”சுந்தரா வண்டியை பார்த்தோமா வந்தோமான்னு இருக்கனும், வேற வழி பக்கம் போயிடாதப்பா”
”சே சே வண்டி பத்திரமா வீட்டுக்கு வந்துடும் தாத்தா” என சொல்லிவிட்டு தன் தங்கையை அழைத்துக் கொண்டு பைக்கில் பறந்தான்,
அவன் சென்றதும் தாத்தாவிற்கு இருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நம்மகிட்டதான் நிறைய மாடுகள் இருக்கே வள்ளி, அதுல உனக்கு எந்த மாடுகள் பிடிக்குதோ அதை எடுத்துக்க, வண்டிக்காரனுக்கா பஞ்சம், அப்பாட்ட ஒரு வார்த்தை சொன்னா அவர் ஆளைபிடிக்கப் போறாரு”