(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நான் யாருன்னு உங்க ரெண்டு பேருக்கும் புரிய வைச்சிடுவேன், நானும் பெரியதலைகட்டுதான் என் பின்னாடியும் பல தலைகட்டுகள் இருக்காங்க, என்னை பகைச்சிக்காத மெய்யப்பா” என மிரட்டலாகச் சொல்லிவிட்டு தனது வேலையாட்களுடன் அங்கிருந்து சென்றார். மலரும் அஞ்சப்பன் சொன்னதைக் கேட்டு சற்று அச்சம் கொண்டிருந்தாள், அதனால் மெய்யப்பனுடன் அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டாள்.

  

இனி சுகுமாறன

...
This story is now available on Chillzee KiMo.
...

ரன் மற்றும் அந்த புதிதாக வந்த கட்டிடம் கட்டும் இன்ஜினியரை அழைத்துக் கொண்டு கல்லூரி கட்டப் போகும் நிலத்திற்குச் சென்றான்.

  

இங்கு கணக்குப்பிள்ளையோ தாத்தாவிடம் வந்தார்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.