Page 68 of 70
“அதான் அவளோட அதிர்ஷ்டமே இனி அவள் உன்னை நெருங்க மாட்டா கவலைப்படாத சரியா“
“அப்ப மலருக்கு உங்களால தண்டனை வாங்கித் தரமுடியாதா தாத்தா”
”தரேன் ஆனா சரியான ஆதாரம் வேணும்“
”போங்க தாத்தா” என அலுத்துக் கொண்டவளிடம்
”நாளை மறுநாள் ஞாயிறு கண்டிப்பா என் வீட்டுக்கு விருந்துக்கு வந்துடனும் சரியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றார்.
சுந்தரியும் பாட்டி மற்றும் வள்ளியை நினைத்து யோசிக்கலானாள், அவர்களின் மனதில் தான் எப்படி இடம்பிடிப்பது, விருந்துக்கு செல்லும் போது அவர்கள் மனம் மகிழ்வது போல் ஏதாவது