Page 48 of 70
பொங்கி எழுந்தார்
”எவ்ளோ தைரியம் இருந்தா நீ இப்படி பேசுவ, பெரியவரையே தப்பு சொல்றியா உன்னை ஊரை விட்டே நான் விரட்டாம விடமாட்டேன்” என சொல்ல சுகுமாறனோ கைகூப்பி
”ஐயா அப்படி சொல்லாதீங்க, பொறுமையா நடந்த விசயம் என்ன ஏதுன்னு விசாரிக்கலாம், தப்பு என் பொண்ணு மேலன்னா நானும் அவளும் இந்த ஊரைவிட்டே போயிடறோம்” என சொல்ல அதற்கு அஞ்சப்பனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
துக் கொண்ட மக்களும் சட்டென சுகுமாறன் சுந்தரிக்கு முன் அரணாக நின்றார்கள், அஞ்சப்பனை எதிர்த்தார்கள்
”எதுவாயிருந்தாலும் பெரியவர் வரட்டும் பேசிக்கலாம்” என சொல்ல அஞ்சப்பனின் முகம்