Page 53 of 70
தகவல் சொல்லி மெய்யப்பன் வீட்டிற்கு அனுப்பினான்.
வேலையாட்களும் மெய்யப்பனிடம் சென்று பஞ்சாயத்து கூடிவிட்டது உங்கள் இருவரையும் வரச் சொன்னார்கள் என சொல்ல அவரோ அதிர்ந்தார். மலர்கொடி அசரவில்லை, அவள் தயாராகிவிட்டாள், மெய்யப்பனோ எவ்வளவோ கெஞ்சியும் கேளாமல் மலரு செல்ல கூடவே வேறு வழியில்லாமல் மெய்யப்பனும் சென்றார். கணக்குபிள்ளையும் சென்றார்.
அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ைச்சிக்காத” என சொல்ல அவளோ குழம்பி
”என்ன தாத்தா சொல்றீங்க எனக்குப் புரியலையே”
”ம் புரியற காலம் வரும் ஆனா ஒண்ணு சொல்றேன், எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்க