Page 57 of 70
”மெய்யப்பா நீ ஏன் நிக்கற உன் பங்குக்கும் எதையாவது சொல்றது” என கேட்க அதற்கு அவரும்
”மலர் சொன்னதுதான்ங்க” என சொல்லி வைக்க அடுத்து கணக்குப்பிள்ளையை பார்த்து
”நீ என்னப்பா சொல்லப்போற சட்டுன்னு சொல்லுப்பா, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு” என சொல்ல அவரோ
”ஐயா என்ன பிரச்சனை ஏதுன்னு எதுவும் தெரியாதுங்க, நான் தாமதமாதான் வந்தேன்ங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பனோ வியந்தார், மெய்யப்பனோ தனது கணக்குபிள்ளையிடம்
”யோவ் கணக்குபிள்ளை என்னய்யா உளர்ற, அந்தப் பொண்ணு சுந்தரனை அடிச்சாளா இல்லையா”
”அதான் சொன்னேனேங்க