Page 64 of 70
”ஏன்யா வைத்தியரே உங்களை நம்பி நாங்க வைத்தியம் பார்க்க வரோம், எங்களுக்கே தெரியாம நீ இந்த மாதிரியான வேலையெல்லாம் செய்றியா, எங்க வீட்டு பொண்ணுங்க மேலயும் நீ மருந்து பயன்படுத்தறியா” என கேட்க வைத்தியரோ மிரண்டார், மக்களிடம் மாட்டினால் அடித்தே கொன்றுவிடுவார்களே என நினைத்து கலங்க பெரியவரோ
”ஷ் என்னது இது வைத்தியார் வேணும்னே செய்யலை, பணத்துக்காகவும் செய்யலை, உசுரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட நான் சொல்றதை கேட்காம, மலர் சொன்னதை கேட்டு ஓடின, இப்ப வந்து என்னை திட்டறியா பேசாம வாய்யா கிளம்பலாம்”
”முதல்ல மலருக்கு புத்தி சொல்லு இன்னொரு முறை அவள் என்னை ஏமாத்த நினைச்சா