Page 5 of 20
”அவள் கிடைக்கறவரைக்கும் இங்கிருந்து போக மாட்டேன்”
”அவசரப்படாத நண்பா நீ ரொம்ப டயர்டா இருக்கப் பாரு முதல்ல சாப்பிடு இல்லைன்னா மயங்கிடுவ“
“இல்லை நான் தெளிவாதான் இருக்கேன் நீ பயப்படாத”
”பணம் இருக்கே அப்புறம் என்ன”
”அதுக்கில்லை அவளை பார்த்தாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும் அவளை பார்க்காம
...
This story is now available on Chillzee KiMo.
...
்கலைன்னாலும் ஏத்துக்கற வரைக்கும் அவளை விட்டு நான் ஒரு அடிகூட விலகி போக மாட்டேன் இந்த ஊர்லயே தங்கியிருப்பேன் தினமும் அவளைப் பார்ப்பேன் பேசுவேன் பழகுவேன்”
”அப்புறம்”