Page 13 of 20
அப்புறம் என்ன உன்னை பார்க்க ஆரம்பிச்சேன், நீ வேலை செய்ற கடைக்கு வந்தேன், உன்னை பார்த்தேன் ரசிச்சேன் உனக்கு ஏதாவது ஆக கூடாதுன்னு பயந்தேன், என்னை நினைச்சி கூட நான் ஒரு நாளும் பயந்ததில்லை ஆனா, உன்னை நினைச்சி நான் பயப்படாத நாளில்லை, உனக்கு ஒண்ணும் ஆககூடாதுங்கற எண்ணம் மட்டும்தான் தினமும் ராத்திரி தூங்கறப்ப தோணும், மறுநாள் உன்னைப் பார்க்கறதுக்காகவே பல சிக்னல்களை கடந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது அகிலா, அதே போல நான் கண்ணால பேசறதை நீ உடனே புரிஞ்சிக்குவ, அதை பார்க்கறப்ப எனக்கு எவ்ளோ கர்வமா இருக்கும் தெரியுமா, என் மனசையும் ஒருத்தியால படிக்க முடியுமா, அதுக்கு