Page 15 of 20
சத்தியமா சொல்றேன் வாழ்க்கையே வெறுத்துட்டேன்
உனக்காகவே ஷேவ் பண்ணிட்டு காதல் சொல்ல ரோஜாப்பூலாம் கொண்டு வந்தேன் ஆனா நான் உன்னை விட்டுட்டு போயிட்டேன்னு நினைச்சி நீ என்னை விட்டுட்டு போனதும் என் மனசு பட்ட அவஸ்தை இருக்கே துடிதுடிச்சிப் போயிட்டேன், வாழறப்பவே மரணத்தை பார்த்த வலி அது என் மனசுல குமுறிக்கிட்டு இருந்தது, அதை வெளிய சொல்லமுடியாம நான் பட்ட கஷ்டம் இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஆச்சர்யப்பட்ட ஒரே விசயம் நான் காதலிப்பேன்னும் அதுவும் உன்னை காதலிப்பேன்ங்கற விசயம் உணர்ந்தபின்னாடிதான், எனக்குள்ள காதல் வந்ததும் மத்தவங்ககிட்ட தோணாத ஒரு ஸ்பெஷலான விசயம் உன்கிட்ட இருந்தது நான்