Page 14 of 20
வாய்ப்பில்லைன்னு நினைச்ச எனக்கு நீ விடையா கிடைச்ச அதுக்கப்புறம் எனக்குள்ள எந்த கேள்வியும் தோணலை
நான் உன்னை விரும்பறேன்னு என்னைத் தவிர எல்லாரும் கண்டுபிடிச்சாங்க ஏன் என் மனசாட்சி கூட சொல்லிச்சி ஆனா அப்ப நான் அதை நம்பலை, எல்லாரும் வேணாம் வேணாம்னு சொன்னப்ப கூட நீதான் வேணும்னு ஒரு எண்ணம் வந்தது, அது பிடிவாதமா காதலான்னு கூட அப்ப எனக்கு தெரியலை ஆனா இப்ப தெரியு
...
This story is now available on Chillzee KiMo.
...
்டையும் மீறி உன் கையை பிடிக்க வைச்சது, உன்னை கட்டிப்பிடிக்க வைச்சது, உன் கூட பேசமுடியாம தவிச்ச தவிப்பு இருக்கே எப்படி சொல்றதுன்னு தெரியலை, அதை விட நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு போன பார்த்தியா