Page 30 of 67
”நான் சின்னப்ப இவளை விட அழகா இருந்தேன் தெரியுமா” என பெருமையாகச் சொல்ல அவனோ பாட்டியை வியப்பாக பார்த்து
”வள்ளிக்கு அடுத்த படியா நீங்க வராதீங்க பாட்டி, இங்க அழகு முக்கியமில்லை குணம்தான் முக்கியம், அதோட நம்ம மானம் மரியாதையை காப்பாத்துங்க பாட்டி” என சொல்ல அவரும் சரியென தலையாட்டிவிட்டு சுந்தரியிடம் செல்ல அவளுக்கு பாட்டியை யார் என்று தெரியவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
டிவாதமால இருக்காங்க“
“ஓ அதான் நான் வந்துட்டேனே இன்னும் என்ன வேடிக்கை ம் எல்லாத்தையும் உள்ள கொண்டு போய் வைங்கடி” என அதட்ட அவர்களும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டனர்.