Page 31 of 67
சுந்தரிக்கோ பாட்டியின் அதிகாரத்தையும் அவரின் கம்பீரமான பேச்சையும் கண்டு சற்று மரியாதை வந்தது கூடவே பயமும் வந்தது. அதுவரை அவளுக்கு இருந்த வீம்பு இப்போது குறைந்திருந்தது ஆனாலும் அவருக்கு தன்னை பிடிக்கவில்லையே என்ற ஆதங்கம் மட்டும் விட்டுப் போகவில்லை.
பாட்டியோ சுந்தரனை அழைத்தார்
”ராசா வா ராசா உள்ள வா“
”நான் வரலை நீங்களே
...
This story is now available on Chillzee KiMo.
...
வருக்கும் புரிந்தது
பாட்டியோ எந்தவித தயக்கமும் இன்றி சட்டென வீட்டுக்குள் செல்ல அவரின் கையில் சுந்தரனின் கை இருந்தபடியால் சுந்தரனும் சுந்தரியை பார்த்து கண்களாலேயே கெஞ்சி உள்ளே