Page 49 of 67
”சரி சரி நான் கிளம்பறேன்” என சொல்லியவர் சுந்தரனை பார்த்து
”வா ராசா கிளம்பலாம் நீயும் என் தோழிகிட்ட போய்ட்டுவரேன்னு சொல்லிட்டு வந்துடு அப்புறம் எனக்கு எவ்வளவு மரியாதையை தர்றியோ அதே போல அவளுக்கும் நீ தரணும் சரியா” என சொல்ல அவனும் சரியென சொல்ல பாட்டி வெளியே செல்ல பின்னால் சென்ற சுந்தரியை மடக்கிப் பிடித்தான் சுந்தரன்
”பாட்டி போறாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
்படி சொல்லலைதான், அவங்களா சொல்வாங்க அதான் இப்ப நீ அவங்களுக்கு தோழியாயிட்டியே இனி என்ன பிரச்சனையில்லை”
”எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா, எனக்குன்னு யாருமில்லை, சொந்தமில்லை,