Page 19 of 67
”பெரியவர் கூப்பிட்டிருக்காரு, நானும் போகலைன்னா நல்லாயிருக்காது, அப்புறம் அவருக்கு அவமானம் ஏற்படும், எனக்கு உன்னை விட்டு போகவும் மனசில்லாமதான் போறேன்மா, நீ எதுக்கும் கவலைப்படாத, நான் சீக்கிரமா வந்துடறேன்” என சொல்ல அவளோ
”சரிங்கப்பா அவங்களுக்காக நான் செய்து வைத்த பலகாரங்களை எல்லாம் வண்டியில வைச்சிருக்கேன் போனதும் அவங்களுக்கு கொடுங்கப்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இது“
“சுந்தரி இங்க விருந்துக்கு வர்றதுக்காக பலகாரம் செய்திருந்தா தம்பி, அவள் வரலை, அதான் என்கிட்ட கொடுத்துவிட்டா, உங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் இதை தரனும்னு சொன்னாப்பா”