Page 22 of 67
”வீம்பு பண்ணாத சுந்தரி, நான் நேத்து அவ்ளோ கெஞ்சினேனே, நீ இப்படி நடந்துக்கிட்டா எப்படியாம்“
”என்ன அவமானப்படுத்தினப்ப எனக்கும் இப்படிதான் இருந்தது“
“பழிவாங்காத சுந்தரி, அது உன் குணமே இல்லை”
”நான் பழிவாங்கலை நீங்கதான் என்னை அவமானப்படுத்திக்கிட்டே இருக்கீங்க”
“என்ன சொல்ற நீ“
”பின்ன வ
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரியை பார்த்து
”வேணாம் சுந்தரி வீம்பு பண்ணாத வழியை விடு”
“முடியாது” என்றாள்
”இப்படியெல்லாம் செய்யனும்னு ஏற்கனவே முடிவு பண்ணிட்ட போல“