Page 24 of 67
“வேலைகார பொண்ணுங்க பரிமாறி நான் இந்த விருந்தை சாப்பிட மாட்டேன்”
”ஓ சரி இப்ப என்ன என் வீட்டு பெண்கள்ல யாராவது வந்து உனக்குப் பரிமாறினா நீ சாப்பிடுவியா“
”கண்டிப்பா”
”சரி இரு நான் வரேன்”
”வாங்க ஆனா நீங்க வர்றவரைக்கும் இந்த விருந்து சாப்பாடு இங்கதான் இருக்கும், வீட்டுக்குள்ள விடமாட்டேன் இவங்
...
This story is now available on Chillzee KiMo.
...
யார் என்னவென்று பேசினாள். அவரால் வீட்டில் இருந்த மற்ற யாரிடமும் பேச இயலவில்லை, வள்ளியே அனைவருக்கும் சேர்த்து பேசிவைத்தாள். வீடு முழுவதும் சுற்றி காட்டியதும் அடுத்து சாப்பிட அழைத்தாள்