Page 42 of 67
ஆனாலும் அவளுக்கு ஊட்டிவிட அவளும் அமைதியாக சாப்பிட்டு முடித்தாள். நன்றாக இருந்தது சாப்பாடு எல்லாமே சுந்தரனுக்கு பிடித்தவைகள்தான் அதை சுந்தரனும் கண்டுக் கொண்டான்,
அதைவிட சுந்தரியின் கவலை அவனை வாட்டியது, அவளுக்கு என்ன தேவை என்று அவன் புரிந்துக் கொண்டான். தாயின் இடத்திற்கு வேறு யாராலும் வர இயலாது ஆனால் தாயன்புக்கு நிகராக தன்னால் அவளை பார்த்துக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
கௌரவத்தை கொடுத்திருக்கீங்க, இதை எந்நாளும் நாங்க மறக்க மாட்டோம் ரொம்ப நன்றி பாட்டி” என்றாள் கைகூப்பி
அதைக்கேட்ட பாட்டியோ அவளின் கைகளை தனது கைக்குள் வைத்துக் கொண்டு