Page 45 of 67
அவரோ சரியென தலையாட்டிவிட்டு அந்த வேலைக்கார பெண்களை போகுமாறு சொல்லிவிட அவர்களும் சென்றார்கள். அவர்கள் சென்ற பின் பாட்டி சுந்தரியிடம் வந்து ஆசையாக அவளின் முகத்தை கையால் தடவி
”உன்னை பார்த்தா எனக்கு என் தோழி ஞாபகம் வருது, அவளும் உன்னை மாதிரிதான் இருப்பா, அமைதியா, அடக்கமா, அழகா இருப்பா, எல்லாருக்கும் அவளை ரொம்ப பிடிக்கும், ஊரை ஆளற பெரியவருக்கும் அவளை ரொம்ப பி
...
This story is now available on Chillzee KiMo.
...
க நீயும் என் தோழியை போல கன்னியாவே வாழ்ந்திடுவியோன்னு பயம், அப்படியொரு தப்பை மட்டும் செய்துடாதம்மா, ஒருத்தியால பட்ட குற்ற உணர்ச்சியே இன்னும் தீர்ந்தபாடில்லை அந்த வரிசையில நீ வந்துடாதம்மா எங்களால