Page 46 of 67
அதைத் தாங்க முடியாது“
”ஆனா பாட்டி” என ஏதோ பேச வர அவரோ தடுத்தார்
”உனக்கு நான் துரோகம் இழைக்க மாட்டேன்” என சொல்லவும் அவளும் புரிந்து மென்மையாக சிரித்து அன்பாக அவரை கட்டியணைத்துக் கொண்டாள். முன்பு பாட்டியின் தோழிதான் இவ்வாறு கட்டிப்பிடிப்பார், அதன் பின் யாரும் இவ்வாறு செய்ததில்லை முதல் முறை சுந்தரி செய்யவும் அவரோ கண்கள் மூடினார், கண்களில்
...
This story is now available on Chillzee KiMo.
...
நல்லா பார்த்துக்கற, எவ்ளோ அன்பா இருக்கற, நான் இருந்திருந்தா கூட உன் அளவுக்கு நான் அவரை பார்த்திருப்பேனோன்னு தெரியலை“
”அப்படி சொல்லாத வள்ளி, நீதானே அவரை காதலிச்சது”