Page 54 of 67
வந்து
”பாட்டி பாட்டி வாத்தியார் என்னை நல்ல பொண்ணு, என் மனசு தங்கத்துக்கு ஒப்பானதுன்னு சொன்னாரு பாட்டி” என அவள் சொல்ல
”அடிப்போடி நான் தங்கத்தையே பார்த்துட்டு வந்திருக்கேன்” என சொல்ல அவளோ
”தங்கமா எங்க பாட்டி”
”அது இருக்கட்டும் வாத்தியாருக்கு நல்லபடியா மரியாதை தந்து வழியனுப்பினியா இல்லையா“
<
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்ணா கூட அவர் அதுக்காக கோச்சிக்கலை என்கூட சேர்ந்து சிரிக்கறாரு, எனக்கு கதை எல்லாம் சொன்னாரு பாட்டி”
”ஓ அப்படியா அப்ப உனக்கு வாத்தியாரை ரொம்ப பிடிச்சிருக்கு அதானே”