Page 55 of 67
”ஆமாம் பாட்டி எனக்கு வாத்தியாரை பிடிச்சிருக்கு”
”அப்ப அவர் பொண்ணையும் நீ உன் தோழியா ஏத்துக்கறது“
”ஆஆஆ அதெல்லாம் முடியாது பாட்டி”
”ஏன் வாத்தியார் போலதான் அவர் பொண்ணும் நல்லவ”
”இருந்தாலும் எனக்கு வேணாம் பாட்டி“
”நீ செய்றது தப்பு வள்ளி, உன்னோட பொறாமை குணத்தை விட்டுடு, நீ வீம்பு பிடி
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
சுந்தரனோ தன் தங்கையிடம்
”வள்ளி கவலைப்படாத ஒண்ணுமில்லை”
”அண்ணா நான் தப்பு பண்ணிட்டேனா அண்ணா” என கலக்கத்துடன் கேட்க அதற்கு அவனோ