Page 12 of 21
உன்னை ஒரு நாளும் நான் பிரியமாட்டேன், நமக்கு நடுவில யாரையும் நுழைய விடமாட்டேன், நீ எனக்குதான் அனு, நீ எனக்கு மட்டும்தான்”
என உறுதியுடன் இருந்தான் அனிருத்.
சரியாக 48 மணி நேரம் கழித்து…..
இளமதியை பற்றிய முழு விவரத்துடன் அனிருத்தனை பார்க்க ஒருவன் வந்திருந்தான் டிப்டாப்பாக இருந்தான், துப்பறிவாளன் போல மிகவும் விவரமாக இருந்தான். வந்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பொண்ணுக்கு செய்ய வேண்டிய முறையை செய்து இளமதியையும் பாட்டியையும் அந்த நிமிஷமே தன்னோட கூட்டிட்டுப் போய்ட்டதா அந்த ஏரியாக்காரங்க சொல்றாங்க சார், அதுக்கப்புறம் அவங்களை பத்தி யாருக்கும் தெரியலையாம்