Page 5 of 21
அதுவும் அது ஒருவனால் வரவிருக்கிறது அதை சரியாக்க யாராலும் இயலாது என தெரியாமல் இளமதியை படிக்க வைக்க வேண்டுமென்ற லட்சியத்தில் கவனம் செலுத்தினான் நந்தா.
இதில் மறுபக்கம் இளமதி ப்ளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மாணவியாக வந்தமையால் அவளது புகைப்படத்தை செய்தித்தாளில் பிரசுரம் செய்தார்கள் அந்த செய்தியை பல மக்களும் பார்த்தார்கள் அந்த மக்களில் ஒருவனாக அன
...
This story is now available on Chillzee KiMo.
...
, நம்ம கௌரி அத்தையை போலவே இருக்கா பாருங்க இவள் யாரோ இல்லை நம்ம அனுஸ்ரீதான் நல்லா பாருங்க” என மகிழ்ச்சியாக சொல்ல மற்றவர்களும் ஆர்வமாக இளமதியின் போட்டோவை உற்றுப்பார்த்து மகிழ்ந்தார்கள்