Page 6 of 21
”ஆமாம் நம்ம கௌரி போலதான் இருக்கா அப்ப அப்ப இவள் நம்ம அனுஸ்ரீயா” என அனைவரும் உற்சாகத்துடன் கேட்க அதற்கு அனிருத்தனும் ஆமாம் என்பது போல தலையாட்ட அனைவரும் கடவுளுக்கு நன்றிக் கூறி கொண்டார்கள்
”அது சரி ஆனா இதுல அனுஸ்ரீக்கு பதிலா இளமதின்னு பெயர் இருக்கே”
”சுனாமியில அத்தை குடும்பம் மாட்டிக்கிட்டப்ப அத்தையும் மாமாவும் இறந்துப் போயிட்டாங்க நாம எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ினான் அனிருத், அவனுக்கு என்னமோ ஒரு நப்பாசை தனது கௌரி அத்தையின் மகள் அனுஸ்ரீ உயிருடன் இருப்பாள் என நம்பிக்கையுடன் இருந்தான், அவனுக்கே என தாய்மாமன் மகள் முறைப்பெண்ணாக இருக்கிறாள் ஆனால் அவளை ஒரு