(Reading time: 45 - 89 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

கடந்த 5 வருடங்களாக நடக்கும் போட்டியில் அன்புச்செல்வன்தான் வெற்றிவாகை சூடினான். அதனாலேயே அவ்வூர் மக்கள் மனதில் அதிகளவு இடம் பிடித்திருந்தான் அவன். இம்முறையும் அவன்தான் வெல்லப்போகிறான் என மக்கள் உறுதியாக நம்பினார்கள், அதில் கலந்துக் கொள்ள வந்த மற்ற வீரர்களுக்கு கோபமும் வெறுப்பும் வந்தது

  

”5 வருஷமா அவனே ஜெயிக்கறான், இந்த முறை நாம ஜெயிக்கலைன்னாலும்

...
This story is now available on Chillzee KiMo.
...

டியும், அவளை இந்த போட்டியில கலந்துக்க வைச்சா போதும் தன்னால இவனை தோக்கடிக்க வைச்சிடலாம்”

  

”முட்டாள் மாதிரி பேசாதடா இந்தப் போட்டியில பொண்ணுங்க கலந்துக்க கூடாது, தெரியாதா உனக்கு”

4 comments

  • ஹாய் சசி..கதை மிக அருமையாய்த் தொடங்கியிருக்கிறது.வாழ்த்துக்கள்.வலங்கைமானுக்கு இரண்டரை கி.மீட்டரில் அமைந்துள்ளது எனது பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரை பயின்றேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அம்மன் கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாய் இருக்கவேண்டும்.மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்.திருவிழாபற்றி சொல்லவே வேண்டாம்.அவ்வளவு சிறப்பாக இருக்கும்.என்னால் மறக்க முடியாத நினைவுகள் அவை..நன்றி சசி..எனது ஊரில் கதையை ஆரம்பித்திருப்பதற்கு.வாழ்துக்கள்.. :GL:
  • ஹாய் சசி..வாழ்த்துக்கள்பா..நான் இன்னும் கதையைப் படிக்கில..வலங்கைமான் என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்ததும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் இதை எழுதுகிறேன்.காரணம் வலங்கைமானுக்கு ஒன்னரை கி.மீட்டர் தூரம்தான் என்பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரையில் படித்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும்அம்மன்கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாயிருக்கும் என நம்புகிறேன்..கதைபடித்துவிட்டு எழுதுகிறேன்.அந்த மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது..அப்பப்பா அந்தக்கோயிலும் திருவிழாவும் என்னால் மறக்கமுடியாதவை..நன்றி சசி..எங்க ஊரைப்பற்றி அறிமுகம் செய்ததற்கு..வாழ்த்துக்கள் பா.. :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.