Page 22 of 33
”ஏன் தெரியாம நல்லாவே தெரியும், ஒவ்வொரு முறையும் இவன்கிட்ட தோத்து போய் நிக்கறதுக்கு பதிலா ஒரு பொண்ணுகிட்ட தோக்கலாம் ஒண்ணும் தப்பில்லை”
”உளறாதடா இதுக்கு யாரும் ஒத்துக்க மாட்டாங்க”
”அப்ப இந்த முறையும் அன்புதான் ஜெயிப்பான் பரவாயில்லையா” என ஆக்ரோஷமாக ஒரு வீரன் சொல்ல மற்ற அனைத்து வீரர்களுக்கும் வெறுப்பும் கோபமும் வந்தது, அவர்கள் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துடுவா”
”டேய் எனக்கு என்னமோ இது சரியாப் படலை, அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆச்சின்னா கண்டிப்பா நம்மளை யாரும் விடமாட்டாங்க, ஊர் பயலுங்க எல்லாரும் அடிச்சே நம்மளை கொன்னுடுவானுங்க”