Page 23 of 33
”ஷ்ஷ் இந்த விசயம் வெளிய தெரியாம நாம பார்த்துக்கலாம், அதோட அன்புவுக்கும் அவனோட முறைப்பொண்ணுக்கும் சின்னப்ப இருந்தே ஆகவே ஆகாது, எதிரிகள் போல நடந்துப்பாங்க, திட்டிப்பாங்க, சண்டை போடுவாங்க, இது இந்த ஊருக்கே தெரியும், அதனால இந்தப் போட்டியில அந்தப் பொண்ணு கலந்துக்கிட்டா கூட யாருக்கும் சந்தேகம் வராது, என்னை நம்புங்கடா” என சொல்ல அதில் மற்றவர்களும் சில நொடிகள் யோசித்து ப
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவள் சிரித்தால் அழகாக தெரியும் கன்னக்குழிக்கு உலகத்தையே பரிசாக தரலாம், கச்சிதமான அவளின் செவ்விதழ்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவளின் அசத்தலான புன்னகைதான், ஆடைகேற்ப அலங்காரத்தில் மிளிர்ந்துக்