Page 28 of 33
தெரியவில்லை, அவரால் யாரையும் கட்டுப்படுத்த இயலவில்லை, ஊர் மக்களும் நடப்பதைக்கண்டு சிலர் வெறுப்பும் சிலர் ஆர்வமும் கொண்டனர்.
வேறு வழியில்லாமல் போட்டியும் துவங்கியது.
அதில் 7 மாட்டுவண்டிகளும் மைதானத்தில் சீறிக்கொண்டு முன்னோக்கி பாய்ந்தது. அதிலும் அன்புவை தோக்கடிக்க நினைத்த மற்ற வீரர்கள் தங்கள் மாட்டுவண்டிகளை வேண்டுமென்றே வேகம் குறைத்து ஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
ில ஜெயிச்சோம்ங்கற ஆங்காரத்தில ஆடாதடா, உன் திமிரை இன்னிக்கு நான் அழிக்கிறேன், உன்னை இன்னிக்கு தோக்கடிச்சி உன் முகத்தில கரியை பூசலை என் பேரு ஆதினியில்லைடா” என வீராவேசமாக சபதம் செய்தாள்