Page 29 of 33
அதில் கொதித்துப் போன அன்புவோ தனது மாடுகளுக்கு வேகத்தை அதிகரிக்க அது ஆதினியின் வண்டியை முந்திக் கொண்டு பறக்க அதைக் கண்டு திடுக்கிட்ட ஆதினியோ சற்றும் பயப்படாமல் அதிராமல் சிரித்தபடியே தனது மாடுகளின் வேகத்தை கூட்டினாள். அவளது வண்டியும் சீறிக்கொண்டுச் சென்றது.
ஒரு கட்டத்தில் மீண்டும் இரு வண்டிகளும் சரிக்கு சரியாக ஒரே வரிசையில் ஓடிக் கொண்டிருக்க இருவரின் முகத்
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்புவின் வண்டியை விட ஆதினியின் வண்டி வேகமாக பறந்தது, இதை சற்றும் எதிர்பாராத அன்புவோ தன் வண்டி மாடுகளின் வேகத்தை கூட்டினான். இரு வண்டிகளும் சீறி பாய்ந்தாலும் இறுதியாக ஆதினிதான் வெற்றி பெற்றாள்.