Page 31 of 33
செண்பகவள்ளியிடம் தஞ்சமடைந்தான், பாட்டியின் மடியில் படுத்து சிறுபிள்ளை போல தேம்பி தேம்பி அழ அவனை சமாதானம் செய்தார் பாட்டி
”அழாதடா நீயும் வீரன்தான், இதுல தோத்துட்டா நீ வீரன் இல்லை கோழைன்னு சொல்லமுடியுமா என்ன, விடுப்பா விடு” என சொல்ல அவனால் தன் தோல்வியை தாங்கிக் கொள்ள இயலவில்லை. அந்நேரம் தாத்தாவும் ஆதினியும் வரவும்
”பாரு தாத்தாவும் ஆதினிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்தில் கையை வைத்து நெறிக்க அவளோ அவனை தன் கையால் தள்ளி விட அதில் தடுமாறி அவன் தரையில் விழ இம்முறை இவள் அவனின் கழுத்தை இறுக்கமாக தன் கையால் பிடித்து நெறிக்க அன்பு உடனே அவளின் தோளை பிடித்து தள்ளி