Page 16 of 31
“இல்லை...அதெல்லாம் சரிவராது மேடம்... என்னோட குடும்பத்தை நானே பார்த்துக்கொள்கிறேன்... நீங்க வேற பெண்ணை பாருங்க...” என்று மறுக்க, சந்தானலட்சுமியோ தன் மகளை யாரும் அறியாமல் முறைத்து வைத்தார்.
“ஐயோ...எல்லாவற்றிலும் யோசித்து முடிவெடுக்கும் இந்த பெண், இந்த விஷயத்தில் ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறாள்..?
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வந்தவள்.
இப்பொழுது அந்த நிறுவனங்களுக்கே சொந்தக்காரியாக ஆகும் வாய்ப்பு வரும் பொழுது அதை நிராகரிக்கிறாள்... அதுவும் தன்னை மணக்க மறுக்கிறாள்...தன்னை நிராகரிக்கிறாள்...என்றதும்