Page 15 of 31
விக்ரமனின் முகமோ இப்பொழுது கடுகடுவென்று ஆனது. பின் ட்ராப் சைலன்ஸ் போல அதிர்ச்சியில் அனைவரும் அப்படியே அமர்ந்து விட, சங்கரி தான் அந்த அமைதியை கிழித்தவாறு மகியை ஏமாற்றத்துடன் பார்த்தவர் ,
“என்ன காரணம் என்று தெரிஞ்சுக்கலாமா மகி? என் பையனிடம் என்ன குறை? அவனை ஏன் பிடிக்கவில்லை? “ என்று தன் ஏ ... >
நாங்கள் முன்பே சொன்னது போல, நீ எங்கள் வீட்டு மருமகளாகி விட்ட பிறகு, உன் குடும்பம் எங்கள் பொறுப்பு மகி மா...’ என்று சங்கரி அவளை கன்வின்ஸ் பண்ண
This story is now available on Chillzee KiMo.
...