Page 21 of 25
”எதுக்கு சிரிக்கறீங்க நான் சொன்னது உண்மைதான், எனக்கு இளமதி வேணும்” என சத்தமாக சொல்ல அதைக்கேட்டு சிரித்துக் கொண்டிருந்த நந்தாவும் இளமதியும் சிரிப்பை விட்டு ரகுவை கோபமாக பார்த்தார்கள்
அதில் நந்தாவோ
”வேணாம் ரகு வேணாம் இது தப்பு உன் கெட்ட பார்வை இளமதி மேல படக்கூடாதுன்னு நான் உன் நட்பையே வேணாம்னு நினைச்சி உன்னையே தள்ளி வைச்சேன் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
, நான் இவனை விரட்டியடிக்கிறேன், இவன் இருந்தா நம்ம சந்தோஷம் கெடும்” என சொல்ல அதற்கு நந்தாவும் ரகுவிடம்
”ரகு எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கற, நான்தான் சொன்னேன்ல, இளமதியை நான்